WhatsApp-இல் Block செய்து விட்டார்களா? உங்களை நீங்களே Unblock செய்வது எப்படி?
ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலி பற்றிய முக்கியமான பதிவொன்றுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் கள் மூலம் அழைப்புக்களை மேட்கொண்டு நண்பர்களுடன் பேசுவதை விட வாட்ஸ்அப் மூலம் மெசெஜ் அல்லது வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொள்வது தான் அதிகம்.
ஆகவே எமது தளத்திலும் வாட்ஸ்அப் சம்மந்தமான பல்வேறு பயனுள்ள பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தன. அவற்றிலே குறிப்பிடப்படும் ஒரு பதிவாக உங்களது வாட்ஸ்அப் கணக்கில் ஆன்லைன் செல்லாமல் வாட்ஸ்அப் மெசஜ்-களை வாசிப்பது எப்படி என்ற பதிவை கூறலாம். எமது தளத்தில் எழுதப்பட்ட இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதே போல் இன்றைய பதிவில் வாட்ஸ்அப் உடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு முக்கியமான விடயத்தை பார்ப்போம். அதாவது தேவையில்லாத அல்லது தொல்லை தரும் இலக்கங்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் மெசஜ்-களை ப்ளாக் செய்யும் வசதியை வாட்ஸ்அப் எமக்கு தந்துள்ளது.
வாட்ஸ்அப் பாவனையாளர்கள் மத்தியில் பயனுள்ள ஒரு வசதியாக காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் எமக்கு தேவையானவர்கள் எமது இலக்கத்தை ப்ளாக் செய்து விட்டால் எம்மால் அவர்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள முடியாது.
ஆகவே இன்றைய பதிவில் வாட்ஸ்அப்-இல் உங்களை யாராவது ப்ளாக் செய்து விட்டால் உங்களை நீங்களே அன்-ப்ளாக் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
WhatsApp-இல் அன்ப்ளாக் செய்து கொள்வது எப்படி?
முதலாவதாக உங்களது அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களையும் பேக்கப் எடுத்து கொள்ளுங்கள்.
Settings--> Chats--> Chat Backup--> Backup
அடுத்து கீலே தறபட்டிருக்கும் வாட்ஸ்அப் அன்-ப்ளாக் செய்து கொள்ள உதவும் வாட்ஸ்அப் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
இந்த மோட் வாட்ஸ்அப் செயலியானது, உங்களது போனில் அதிகார பூர்வ வாட்ஸ்அப் செயலி நிறுவப்பட்டிருக்கும் போது இன்ஸ்டால் செய்ய விட மாட்டாது. ஆகவே வாட்ஸ்அப்-ஐ செட்டிங்ஸ்-இட்கு சென்று உங்களது வாட்ஸ்அப் கணக்கை அழித்து விடுங்கள். (கவலை வேண்டாம். அனைத்து மெசஜ்-களையும் ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.)
அவ்வளவு தான்..! இப்போது உங்களை ப்ளாக் செய்த குறித்த இலக்கத்திட்கு புதிய வாட்ஸ்அப் கணக்கில் இருந்து மெசேஜ் மற்றும் கால்ஸ்-களை மேட்கொள்ள கூடியதாய் இருக்கும்.
ஆகவே மிக இலகுவாக வாட்ஸ்அப்-இல் ப்ளாக் செய்த இலக்கத்தை மறுபடியும் தொடர்பு கொள்ள உதவும் WAMOD செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்
படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
Comments
Post a Comment