Posts

Showing posts with the label Tech Info

Facebook Messenger மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதும் பெறுவதும் எப்படி?

Image
ஆரம்பத்தில் பேஸ்புக் செயலி மூலமே நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் (Chatting) முடிந்தது. என்றாலும் தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் வேறு பேஸ்புக் செயலி வேறு என இரு வேறாக அதன் சேவைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரமின்றி காலநிலை தகவல்களை அறிந்துகொள்வது உட்பட இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகிறது. தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்க. பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் அமைப்புகளுக்கான பகுதியில் SMS என்பதை தெரிவு செய்து Default SMS app என்பதை செயற்படுத்திக் கொள்க. அவ்வளவு தான். இனி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே நிர்வகிக்கலாம். பேஸ்புக் நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் அரட்டைகளை வழமை போல் அடையாளம் காண முடிவதுடன் குறுஞ்செய்திகளை இலகுவாக அடை...

Secret Hack codes for Android Mobile Phones:

Image
1. Complete Information About your Phone  *#*#4636#*#*  This code can be used to get some interesting information about your phone and battery. It shows following 4 menus on screen: Phone information Battery information ( How to maximize or boost Battery life in android phones) Battery history Usage statistics 2. Factory data reset *#*#7780#*#* This code can be used for a factory data reset. It’ll remove following things: Google account settings stored in your phone System and application data and settings Downloaded applications It’ll NOT remove: Current system software and bundled application SD card files e.g. photos, music files, etc. Note: Once you give this code, you get a prompt screen asking you to click on “Reset phone” button. So you get a chance to cancel your operation. 3. Format Android Phone   *2767*3855# Think before you give this code. This code is used for factory format. It’ll remove all files and settings including the internal ...

Viber மூலம் இனி அனிமேஷன் படங்களையும் பகிரலாம்!

Image
மிகச்சிறந்த Messenger  சேவைகளுள் ஒன்றான Viber சேவையில் அடிக்கடி பல அட்டகாசமான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுண்டு. அந்த வகையில் அதன் புதிய பதிப்பில் வாட்ஸ்அப் சேவையில் இதுவரை வழங்கப்படாத மற்றுமொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வைபர் சேவையின் புதிய பதிப்பானது அனிமேஷன் புகைப்படங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அத்துடன் இதன் புதிய பதிப்பு மூலம் வைபர் மெசெஞ்சரில் இருக்கும் செய்திகளையும் Backup செய்துகொள்ள முடியும். கீலுள்ள இணைப்பு மூலம் வைபர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்ளலாம். வைபர் டெலிகிராம் உள்ளிட்ட மேலும் பல பிரபலமான மெசேஜிங் சேவைகள் மூலம் இவ்வாறான அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள முடிந்தாலும் வாட்ஸ்அப் சேவையில் இந்த வசதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Google அறிமுகப்படுத்தியிருக்கும் புத்தம் புதிய சேவை! வாருங்கள் இன்றே பயன்படுத்தலாம்!

கூகுள் அதன் பயனர்களுக்கு ஸ்பேஸ் (Space) எனும் புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் பலர் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். எந்த ஒருவராலும் ஒரு குழுவை உருவாக்கி அதில் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும். மேலும் குழு உருவாக்கப்பட்டதன் பின்னர் பெறப்படும் அழைப்பு விடுப்பதற்கான இணைப்பை (Invite Link) நண்பர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களால் உங்கள் குழுவில் இணைய முடியும். இந்த வசதியை நேரடியாக கணினி மூலம் பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் ஆண்ட்ராய்டு, ஐபோன் மூலம் பயன்படுத்துவதற்கான செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கீலே வழங்கியுள்ள சுட்டி மூலம் இந்த செயலிகளை தரவிரக்கிக் கொள்ளலாம். உங்கள் குழுவில் இணையும் எந்த ஒருவராலும் ஏனைய உறுப்பினர்களுடன் தகவல்களை பகிர முடியும். ஸ்பேஸ் (Space) செயலியின் மத்தியில் தரப்பட்டுள்ள பட்டனை சுட்டுவதன் மூலம் இணையதளங்கள், யூடியூப் வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை நேரடியாக இணையத்தில் இருந்து தேடிப்பெற்று அவற்றை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதற்கான வசதி இந்த செ...

ஸ்மார்ட்போனை இயக்க முயற்சிப்பவரை போட்டோவுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டுமா?

Image
இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெறும் ஸ்மார்ட்போன் மாத்திரம் அல்ல. அது விலைமதிப்பற்ற எமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒரு பெட்டகம் எனவும் குறிப்பிடலாம். எனவே ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பயனுள்ள கருவியாக அமைந்தாலும் கூட துரதிஷ்டவசமான சில சந்தர்பங்களில் அது எமக்கு அச்சுறுத்தலாக அமைவதும் உண்டு. இது போன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகளானது எமது ஸ்மார்ட்போன் இன்னும் ஒருவரது கைகளுக்கு செல்லும்போதே இடம்பெறுகிறது. எமது ஸ்மார்ட்போனை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு அவற்றுக்கு கடவுச்சொல் இட்டு பயன்படுத்தினாலும் கூட அவற்றை ஊகித்து பயன்படுத்த முயற்சிப்பவர்களும் நம்மில் இல்லாமல் இல்லை. எனவே எமது ஸ்மார்ட்போனை அவ்வாறு தவாறாக பயன்படுத்த முயற்சிப்பவர்களை கையும் களவுமாக பிடித்துக்கொள்ள உதவுகிறது Third Eye எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீலுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிரக்கிக் கொள்ளலாம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தவறாக கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஸ்மார்ட்போனை இயக்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட நபரை இந்த செயலி மூலம் கையும் களவுமாக படம்பிடித்துக் கொள்ள...

நீங்கள் மலையில் நனைந்ததால் உங்களது மொபைல் போனில் நீர் உட்புகுந்து விட்டதா? அல்லது உங்கள் கையில் இருந்த மொபைல் போன் நழுவி நீரினுள் விழுந்துவிட்டதா?

Image
இது போன்ற இன்னும் பல காரணங்களால் எமது மொபைல் போனிற்குள் நீர் சென்றுவிடுவதுண்டு. இவ்வாறான சந்தர்பங்களில் நீரினால் பாதிக்கப்பட்ட மொபைல்  போனை உடனடியாக நாம் பயன்படுத்த முனைந்தால் அது தோல்வியிலேயே முடிவடையும். நீரில் விழுந்த போனை மீட்பது எப்படி? எனவே பின்வரும் வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் நீரினால் பழுதடைந்த உங்கள் மொபைல் போனை செயற்படும் நிலைக்கு கொண்டுவரலாம். 1. மேற்குறிப்பிட்ட முறையிலோ அல்லது வேறேதும் முறைகளிலோ உங்கள் மொபைல் போன் நீரில் விழுந்திருந்தால் அதனை முடியுமான வேகத்தில் நீரிலிருந்து எடுத்துவிடுங்கள். 2. நீர் உட்புகுந்த பின்பும் அது இயங்கும் நிலையில் இருந்தால் தாமதிக்காமல் அதனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுங்கள். ஒருவேளை அது இயங்காமல் இருந்தால் அது இயங்குகின்றதா? என சோதிப்பதற்கு அதனை ஸ்விட்ச் ஆன் செய்யவும் வேண்டாம். 3. மொபைல் போனின் திரைக்கு Screen Protector ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்கி விட்டு பருத்தித் துணியை கொண்டு அதன் வெளிப்புறத்தை துடைத்து விடுங்கள். 4. பின் மொபைல் போனின் கவர், பேட்டரி, சிம் மற்றும் மெமெரி கார்ட் போன்ற அனைத்தையும் அதிலிருந்து அகற்றி விடுக...