Posts

Showing posts with the label Airtel Information

Airtel அதிரடி அறிவிப்பு..! 90 நாட்களுக்கு 4G சேவை இலவசம்:

Image
புதிதாகக் களம்  இறங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிப்பதற்காக, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு 4G சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. WhatsApp பில் Last Seenனை நிருத்தி வைப்பது எப்படி...? இது தொடர்பாக ஏர்டெல்லின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய செயல் இயக்குனர் அஜய் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும்.     4G வசதி கொண்ட அலைபேசிளை  பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதால், DATA அதிக அளவில் செலவாகும். இவர்களை மனதில் கொண்டுதான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2G DATA பேக்கில் 3G வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..? வாருங்கள் பார்க்கலாம்....! தற்போது தில்லி வட்டத்தில் அறிமுகமாகி உள்ள இந்த திட்டம்  வெகு விரைவில் பிற தொலைத்தொடர்பு வட்டங்களுக்கும் ...

ஏர்டெல் 5GB Free Data சலுகையை பெறுவது எப்படி..? வாருங்கள்......பார்க்கலாம்....!

Image
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள் மிக கடுமையான தொலைத்தொடர்பு துறை போட்டியை முன்னடத்தி செல்ல, ஒவ்வொரு நாளும் போட்டி இன்னும் கடுமையாகி கொண்டு போகிறது என்றே கூறலாம். ஆக பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களில் திருத்தங்கள் செய்யவும்,சிறப்பு சலுகைகளை வழங்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. அப்படியாக ஏர்டெல் நிறுவனம் 5ஜிபிஅளவிலான இலவச டேட்டா வழங்கும் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது இந்த சிறப்பு சலுகை பற்றிய விவரங்கள் மற்றும் அதனை பெறுவதுதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது..! குறிப்பிட்ட வழிமுறை : 2ஜி, 3ஜி மற்றும் 4ஜியில் பயன்படுத்திக்கொள்ள முடியும் இந்த சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ள குறிப்பிட்ட வழிமுறைகளை'கட்டாயமாக' பின்பற்றினால் மட்டுமே பெற முடியும் என்ற விதிமுறைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது. யூஎம்டிஸ் மோட் : இந்த சலுகையின் மூலம் இன்டர்நெட் ப்ரவுசிங்தனை யூஎம்டிஸ் மோட் கொண்டும் (UMTS mode) பிரயோகிக்கலாம் அதற்கு உங்கள் போனில் யூஎம்டிஎஸ் செட்டிங்ஸ் சென்று - கனெக்ஷன்ஸ் - மோர் நெட்வெர்க்ஸ் - மொபைல் நெட்வெர்க்ஸ் - நெட்வெர்க் மோட் தே...

ஏர்டெல் அதிரடி அறிவிப்பு : 10GB 4G இண்டர்நெட் ரூ.250 சலுகை...!

Image
Samsung J சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 10GB 4G டேட்டா வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை ஏற்கனவே ஏர்டெல் பிரீபெயிட் பயன்படுத்துவோர் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 10 GB 4G Data பயன்படுத்த ரூ.250 செலுத்தினால் போதும். Galaxy J சீரிஸ் இந்தச் சலுகை தேர்வு செய்யப்பட்ட Samsung J சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை இருந்தும் சாம்சங் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பில் எந்தெந்த கருவிகளில் இந்தச் சலுகை வழங்கப்படும் என்ற தகவலை வழங்கவில்லை. ஏர்டெல் புதிய Galaxy J சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் நேரடியாக ஏர்டெல் நிலையங்களுக்குச் சென்றோ அல்லது www.offers.airtel.com என்ற இணைய முகவிரியில் லாக் இன் செய்தோ சலுகையை பெற முடியும். ஏர்டெல் 3G ஏர்டெல் 3G இண்டர்நெட் சேவையை பயன்படுத்துவோருக்கு 10GB 3G டேட்டா வழங்கப்படுகின்றது. இதில் 1 GB பகலிலும் 9 GB இரவிலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது...

ஏர்டெல் 2G/3G சிம் மூலம் இன்டர்நெட்-ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி?

Image
எமது வாசகர்களுக்காக இன்று மற்றுமொரு இலவச இன்டர்நெட் உபாயம் பற்றிய பதிவொன்றை எழுதலாம் என்று நினைக்கின்றேன். ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரிட்கு இருக்கும் பொதுவான பிரச்சினை தங்களுடைய டேட்டா பேக் சீக்கிரமாக தீர்ந்து போவது. இதற்கு மிக முக்கிய காரணமாக எமது போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் செய்யப்படுவதும் அதே போல் ஸ்மார்ட் போன் ஊடான எமது டேட்டா பாவனை அதிகளவில் இருப்பதையும் குறிப்பிடலாம். எமது தளத்தில் ஏற்கனவே இன்டர்நெட்-ஐ எவ்வாறெல்லாம் இலவசமான முறையில் பயன்படுத்தி எமது மொபைல் டேட்டாவை சேமித்து கொள்ளலாம் என்ற பதிவுகள் எழுதப்பட்டன. அவற்றிலே ஒரு சில பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளது என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும். சரி.. இன்றைய பதிவில் ஏர்டெல் சிம் பாவனையாளர்களுக்கான சிறந்ததொரு இன்டர்நெட் ஹேக்-ஐ சொல்லி தருகிறேன். இந்த முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து ஏர்டெல் 2G அல்லது 3G சிம் மூலமாக எவ்வளவு வேண்டுமானாலும் இன்டர்நெட்-ஐ இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும். குறிப்பு இந்த உப...

ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?

Image
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் எமது தேவைக்கும் எமது இடத்திற்கு கிடைக்க கூடிய சிக்னல்-ஐயும் கருத்தில் கொண்டு எதாவது சிறந்ததொரு மொபைல் நெட்வொர்க்-ஐ எமது போனுக்கு தெரிவு செய்து இருப்போம். பெரும்பாலான மொபைல் நெட்வொர்க்-களிடமிருந்து சாதாரண சிக்னல் போனுக்கு கிடைக்கின்ற போதிலும் எமது போனில் இருந்து இன்டர்நெட்-ஐ பயன்படுத்துவதட்கான சிறப்பு சிக்னல் ஆக கருதப்படும் 3G அல்லது 4G சிக்னல் அனைத்து மொபைல் நெட்வொர்க்-களிடம் இருந்தும், அனைத்து இடங்களுக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களுக்கு சிறந்த இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றமை நாம் யாவரும் அறிந்த விடயமே. ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் வழங்கும் சிறந்ததொரு இன்டர்நெட் சலுகை பற்றி பார்ப்போம். ஏற்கனவே எமது தளத்தில் ஏர்டெல் சிம்-இல் இருந்து எப்படி இலவசமான முறையில் இன்டர்நெட்  பயன்படுத்தி கொள்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை  நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும். இதன...