Posts

Showing posts with the label Facebook Information

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

Image
Facebook நிறுவனம் Express Wi-Fi என்ற புதிய திட்டத்தை கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் 'Free Basic' என்ற திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தது. ஆனால், அந்த திட்டத்தைப் பயன்படுத்தி சில இணையதளங்களை மட்டுமே அணுக முடியும் என்று பரவலாக குற்றச்சாட்டப்பட்டதை அடுத்து, அது கைவிடப்பட்டது. தற்போது, Express Wi-Fi திட்டம் மூலம், கிராமப்புற இந்தியாவில் Internet வசதியை பரவலாக்கப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பேசிவருகிறது. இந்த திட்டம் வரும் பட்சத்தில், வேகமான மற்றும் விலை குறைவான Internet வசதி அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறுகிறார்.

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி?

Image
பேஸ்புக் அடிக்கடி பல மாற்றங்களை செய்து வருவது நாம் அறிந்ததே. ஆனால் நிறைய மாற்றங்களை வாசர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அதில் சமீபத்திய ஒரு மாற்றம் தான் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline-இல் இருப்பதாக காண்பிப்பது இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் உள்ளபோது உங்களுக்கு யாரேனும் அடிக்கடி சாட்டில் வந்து தொல்லை தந்தால் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் நீங்கள் Offline-இல் இருப்பதாக காட்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும்.  இப்போது Chat Box  ஓபன் ஆகி இருக்கும். இப்போது Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் “Go Offine to Mister X” என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும். இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஆன்லைன் வந்து விடலாம்.

பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் கால்பந்து (Foot Ball) விளையாடுவது எப்படி?

Image
பேஸ்புக் மெசெஞ்சர் வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரம் இன்றி பல பயனுள்ள வசதிகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றுக்கொள்ள உதவுகிறது. பேஸ்புக் மெசெஞ்சர் மூ...