Posts

Showing posts with the label Apps Information

என்ன கொடுமை சார்!… தண்ணீர் குடிக்க நினைவூட்ட புதிய ‘APP’!…

Image
சரியான அளவு தண்ணீர் குடிப்பதை நினைவூட்ட ‘Water Your Body’ எனும் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இது நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. WhatsAppபில் போலியான Last Seen னை உருவாக்குவது எப்படி...?  முதலில் இந்தச் செயலியில் உங்கள் உடல் எடையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது.  வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்! தண்ணீர் குடிக்கப் பயன்படும் கிளாசின் அளவு, நாள் முழுவதும் நினைவூட்ட வேண்டுமா போன்ற விவரங்களைத் தெரிவித்து நமக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். காலையில் 8 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்றால், அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்தச் செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். Android App Download Link IPhone Download Link

மற்றவர்களின் தொலைப்பேசி எண் கொண்டு அவர்களுக்குக் கால் செய்வது எப்படி??

Image
மற்றவர்களின் மொபைல் நம்பரைக் கொண்டு அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியுமா? என்ற உங்களின் மனக் கேள்வி எங்களுக்குத் தெளிவாக கேட்கின்றது. உண்மையில் மற்றவர்களின் மொபைல் போன் நம்பர் கொண்டு அவர்களுக்கே அழைப்புகளை மேற்கொள்ள இயலாது. அப்புறம் ஏன் இந்தப் பதிவு? உங்கள் Mobile Number ரை 'Private Number' ராக மாற்றுவது எப்படி..? ​​ உங்கள் நம்பரில் இருந்து உங்களது நண்பருக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது உங்களின் நம்பர் இல்லாமல், அவரின் நம்பரையே தெரியச் செய்ய முடியும். இது எப்படி சாத்தியம் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களை கிண்டலடிக்க, அவர்களின் நம்பர் மூலம் அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளச் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகள் கிடைக்கின்றது. கூகுள் பிளே ஸ்டோர் சென்று voxox என்ற செயலியை முதலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இச்செயலியை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்  செய்யவும். செயலியை இன்ஸ்டால் செய்ததும் உங்கள் ID யை Sign In அல்லது Dign Up செய்து அதனினை திறந்து More ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். பின் UserCaller ID ஆப்ஷன்களை கிளிக் ச...

வாட்ஸ்அப்புக்கு சவால் கொடுக்கிறதா GoogleAllo சிரப்பம்சங்கயை காணலாம்...!

Image
கூகுள் அலோ.. வாட்ஸ்அப், டெலிகிராம்  போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு சவால் அளிக்க வந்துள்ள, கூகுளின் புது ஆண்ட்ராய்டு சேவை. கூகுளின் எல்லா சேவைகளையும் இணைத்து, இந்த அலோ மெசெஞ்சரை உருவாக்கியுள்ளது கூகுள். எப்படி இருக்கிறது அலோ? உலகின் நம்பர் 1 மெசேஜிங் ஆப்பாக இருப்பதால், வாட்ஸ்அப் Vs அலோ ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியவில்லை. வாட்ஸ் அப் போலவே போன் நம்பர் கொடுத்துதான் 'அலோ' வைப் பயன்படுத்த முடியும். அத்துடன் நமது கூகுள் அக்கவுன்டைக் கொடுத்து, நமது பெயரைக் கொடுத்து  அலோவைப் பயன்படுத்தத் துவங்கலாம்.  இரு நம்பர்களை ஒரே அக்கவுன்ட்டில் பயன்படுத்த முடியாது. ஒரே அக்கவுன்ட்டை வெவ்வேறு இரண்டு போன்களில் பயன்படுத்தவும் முடியாது. இதுவும் ஒரே மெசேஜிங் ஆப்தான் என்பதால், மற்றவைகளில் இருப்பது போன்ற வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ், இமேஜ், வீடியோ என எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வாட்ஸ் அப் போன்ற வாய்ஸ் காலிங் வசதி இதில் இல்லை. டாக்குமென்ட்களையும் இதில் அனுப்ப முடியாது. இதில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு ஆப்பைத் திறக்காமலேயே பதிலளிக்க உங்களால் முடியும். நீங்கள் பதிலளிக்க விருப்பம...

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா?

Image
எமக்கு பிடித்த பாடல்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள் என ஏராளமானவற்றை நாம் எமது ஸ்மார்ட்போனில் சேமித்திருப்போம் அல்லவா? சில வேளைகளில் நாம் எமது ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிய பாடல்கள், வீடியோ கோப்புக்கள் புகைப்படங்கள் போன்றவற்றை நண்பர்களிடம் இருந்தும் பெற்றிருப்போம், அல்லது பேஸ்புக், வாட்ஸ்அப்மூலம் வந்தவைகள் தானாகவே எமது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டிருக்கும், அல்லது நாமே அவற்றை ஒன்றுக்கு பல தடவை எமது ஸ்மார்ட்போனில் வெவ்வேறு இடங்களில் சேமித்திருப்போம். இதனால் எமது ஸ்மார்ட்போனில் உள்ள நினைவகம் எம்மை அறியாமலேயே நிரப்பப்பட்டுவிடுகிறது. எனவே இவ்வாறு ஒன்றுக்கு பல தடவை சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை கண்டறிந்து அவற்றை நீக்கிக் கொள்ள உதவுகிறது Search Duplicate File எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் ஒன்றுக்கு மேலதிகமாக சேமிக்கப்பட்டுள்ள MP3 பாடல்கள், வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், APK கோப்புக்கள் (செயலிகள்) என எந்த ஒன்றையும் குறுகிய நேரத்திலேயே கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும். இ...

How to Use Copy- Screen text Pro (Tamil Video Watch)

Step 1: Take a screenshot. Step 2: Open that screenshot and share with this app. Step 3: Drag the corners to select the text and also select language to OCR then save. Step 4: Please wait while the app performs OCR (Optical Character Recognition) operation to extract the text. Step 5: Now you may copy to clipboard or share the extracted text. App Download Link

ஆன்லைனில் கோப்புகளை கான்வெர்ட் செய்ய வேண்டுமா?

Image
​   ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல்வேறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறன. ஆன்லைனிலும் நூற்றுகணக்கான இணையதளங்கள் கோப்பினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியினை வழங்கி வருகிறன. இருப்பினும் உடனடியாக சில கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதி பல இணையதளங்களில் தேடினாலும் கிடைப்பது அரிது.      மேலும் gif கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றுவதற்கு மென்பொருள்களோ , ஆன்லைன் கன்வெர்ட் வசதி கொண்ட இணையதளங்களோ கிடைப்பது மிகவும் அரிதான செயல். இப்படி அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட கோப்புகளை கன்வெர்ட் செய்யும் இணையதளம் ஒன்று உள்ளது. Cloud Convert  இதன் மூலம் எளிதாக கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். தளத்திற்கு சென்று கன்வெர்ட் செய்ய வேண்டிய பைல்களை எல்லாம் தேர்வு செய்யவும் பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யவும். அடுத்து Start Conversion என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்புகள் அனைத்தும் கன்வெர்ட் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் அதனை ...

Prisma App : இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்...!

Image
எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும் "ப்ரிஸ்மா" எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான செயலியாகும். மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது. இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது. எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே அறிமுStகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை. இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம். Part 1: Step 1:  Prisma இணையதளத்துக்கு  சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும். Step 2: இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம். Part 2: Step 1: இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால் பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிற...

உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

Image
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என ஏராளமான கீபோர்ட் செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். அவற்றுள் கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியானது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் இதற்கு அண்மையில் அட்டகாசமான மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட  கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய முடியும். மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில் பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன் பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது. இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம். கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி? கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை நிறுவிய பின் அதனை திறந்துகொள்க. பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க. இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ...

Google Chrome மெதுவாக இருக்கிறதா? இதோ 4 டிப்ஸ்,

Image
தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் 'பிரவுசர்' என்றால் அது Google Chrome தான். இணையப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் 99 சதவீத மக்களின் தேர்வு கூகுள் குரோமாக தான் இருக்கிறது. இதன் செயல்திறன் மற்ற பிரவுசர்களை விட சிறப்பாக இருப்பதால் பயன்பாட்டார்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இதுவே நமது பொறுமையை அதிகமாக சோதித்தி விடும். அந்த அளவு மெதுவாக இருக்கும். இதனை மீண்டும் பழையை நிலைக்கு கொண்டு வர சில வழிகள் இருக்கிறது. உங்களது கூகுள் குரோமில் extensions உள்ள தேவையற்ற லிங்குகளைஅகற்றிவிடுங்கள். அதிக்கப்படியான லிங்குகள் பிரவுசர் செயல்பாட்டை குறைக்கும். இதற்கு More tools-> Extensions சென்று சரிசெய்யலாம் அல்லது Shift Esc மூலம் தோன்றும் Task manager box மூலம் சரி செய்யலாம். அதிகப்படியான extensions பயன்படுத்துவதை விட்டுவிட்டு சில பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம். Data Saver extension உங்கள் பிரவுசரில் எந்த அளவு மெமரி உள்ளது என்பதை காட்டும். இதேபோல் OneTab, Tab Suspender மற்றும் The GreatSuspender போன்ற பயனுள்ள extensions மட...

Photoshop இல்லாமலேயே போட்டோஷாப் அம்சங்களை கணனியில் பயன்படுத்துவது எப்படி?

Image
இன்றைய பதிவில் போடோஷப்-இல் வரும் அம்சங்களை போடோஷப் மென்பொருள் இல்லாமல் எமது கணனியில் இணைய உதவியுடன் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். எமது தளத்தில் ஏற்கனவே எந்தவிதமான மென்பொருட்களையும் பயன்படுத்தாமல் குறித்த ஒரு போட்டோவில் காணப்படும் பின்புலத்தை நீக்குவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இன்றைய பதிவிலே ஒரு போட்டோஷாப் மென்பொருளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் எமது கணனியில் போட்டோஷாப் இல்லாமலேயே ஆன்லைன் மூலம் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். இன்றைய காலத்தில் நாம் எமது சமூக வலைத்தளங்களில் ஒரு சுயவிவர்ப்படத்தை போடுவது என்றால் அதை பல விதத்தில் அலங்கரித்து பார்பவர்களை கவரும் வகையில் எடிட் செய்து போடுவோம். அதே போல் வேறு புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு நாம் போடோடோஷப்-ஐ பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆகவே இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் எமக்கு மிகவும் தேவையாக இருக்கும் இந்த போட்டோஷாப்-ஐ எமது கணனியில் நிருவாமலேயே பயன்படுத்துவது எ...

ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!

Image
ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக, தங்களுடைய போன் டேட்டா தங்களுக்கே தெரியாமல் மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து போவதை குறிப்பிடலாம். எமது ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்தும் டேட்டா பேக் மிக விரைவாக முடிவடைந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிலே பொதுவான சில காரணங்களாக கீழ் குரிப்பிட்டுள்ளவைகளை கூறலாம். எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் ஆவது. குறிப்பிட்ட சில தளங்களுக்கு செல்லும் பொது அதிகளவான டேட்டா வீணடிக்கப்படுவது, எமது போனில் இருக்கும் செயலிகள் இன்டர்நெட் உடன் இணைந்து தேவையில்லாமல் எமது டேட்டாவை அப்லோட் செய்வது. ஆகவே மேலே குறிப்பிட்ட எதோ ஒரு காரனத்தினால், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டா எமக்கு தெரியாமலேயே குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் டேட்டாவை கட்டுப்படுத்துவது...

உங்களது அன்புக்குரியவர் இருக்கும் இடத்தை ஸ்மார்ட் போன் மூலம் ட்ரேஸ் செய்வது எப்படி?

Image
இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்து இருக்கும் உங்கள் அன்புக்குரியவர் எங்கு இருக்கிறார் என்பதை எப்படி சரியாக கண்டு பிடிப்பது என்று பார்ப்போம். ஸ்மார்ட் போன்களானது இன்று பொதுவாக அனைத்து தரப்பினராலும் பாவிக்கப்படும் ஒரு சாதனமாகி விட்டது. இந்த ஸ்மார்ட் போன்களானது நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும் நல்ல ஒரு நண்பனாக மாறி விட்டது. இப்படி இருக்கும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டு பிடித்து விடலாம். இந்த வசதியானது உங்களது அன்புக்குரியவரின் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ள மிகவும் உதவியான ஒரு வசதி ஆகும். அதுமட்டுமல்லாது உங்களது அன்புக்குரியவரின் ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடித்து கொள்ளும் வசதியையும் அத்தோடு இந்த செயலி மூலம் உங்கள் அன்புக்குரியவரோடு செட் செய்யவும் வசதியையும் தருகிறது இந்த பயனுள்ள செயலி. ஆம்.. நீங்களும் உங்கள் அன்புக்குரிய மனைவியோ, பிள்ளையோ அல்லது காதலியோ ஒரு ஸ்மார்ட் போனை வைத்து இருக்கும் பட்ச்சத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும். முதலாவதாக கீலே தறப்பட்...

ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி?

Image
மனிதனின் தொழிநுட்ப தேவைகளை இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் பல்வேறு வகையில் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது தளத்தில் அண்மையில் எழுதப்பட்ட ஒரு சில பதிவுகளை கீழே காணலாம். ஆகவே இன்றைய பதிவிலும் மேலே குறிப்பிட்ட உபாயங்களுக்கு இணையான ஒரு உபாயத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த பதிவை நான் இன்று எழுதுவதற்கு மிக முக்கிய காரணம், எமக்கு தெரிந்தவர்களோ அல்லது எம்முடைய சகோதரிகளோ தங்களுடைய ஸ்மார்ட் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால், ரிப்பேர் சென்டர்-களுக்கு போனை கொடுத்து திருத்தி கொள்வார்கள். இவ்வாறன சந்தர்ப்பங்களின் ரிப்பேர் சென்டர்-களில் வேலை செய்வோர் உங்களது போனை உங்களுக்கே தெரியாமல் வேவு பார்க்க கூடிய ஏதேனும் ஒரு மென்பொருட்களை நிறுவுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் இன்னொருவருடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் கேமராவை அவருக்கு தெரியாமல் திறந்து அங்கே என்ன நடக்கிறது, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பவற்றை எல்லாம் தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம். மேலும் பின்பக்க கேமரா பின்பக்க கேமரா என்று இரண்டு கேமரா மூலமும...

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Image
தொழிநுட்பம் முன்னேறிக்கொண்டே செல்லும் இந்த கால கட்டத்தில் எமக்கு பயனளிக்க கூடிய பல்வேறு விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அவற்றிலே குறிப்பிட்டு காட்டும் படியாக தினம் தோறும் நமது கைகளில் தவழும் ஸ்மார்ட் போன் களை கூறலாம். நமது அன்றாட செயட்பாடுகளில் பல்வேறு வகையில் எமக்கு உதவும் இந்த ஸ்மார்ட் போன்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து கொள்ள முடியுமான பல்வேறு பயனுள்ள விடயங்கள் பற்றி எமது தளத்தில் அடிக்கடி பதிவுகள் எழுதப்பட்டு உள்ளன. இவ்வாறு நவீன உலகின் ஆச்சிரியக்குறியாக காணப்படும் இந்த ஸ்மார்ட் போன் மூலம் செய்து கொள்ள முடியுமான உங்களை ஆச்சிரியப்பட வைக்க கூடிய ஒரு விடயத்தை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். அதாவது எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன் மூலம் இன்னொருவர் அவருடைய போனில் பேசக்கூடிய அழைப்பை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி என்பதாகும். இதை நாம் எப்படி செய்து கொள்ள போகிறோம் என்றால், குறித்த காலர் ஹெகிங் செயலியை நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் ஸ்மார்ட் போனிலே நிறுவி உங்களது ஸ்மார்ட் போன் அல்லது கணனியில் இருந்து குறித்த நப...

உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் எவ்வளவு பெரிய கோப்புக்களையும் பகிர உதவும் செயலி

Image
புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் போன்ற எந்த ஒரு கோப்புக்களையும் ஒரு சாதனத்தில் இருந்து இன்னுமொரு சாதனத்துக்கு பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகள் இன்று மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. அருகில் இருக்கும்  சாதனங்களுக்கு ப்ளூடூத், வை-பை ஹொட்ஸ்பொட் போன்ற தொழினுட்பங்களை பயன்படுத்தி நாம் கோப்புக்களை பகிர்ந்தாலும்கூட தூர இடங்களில் இருக்கும் ஒருவருக்கு கோப்புக்களை அனுப்ப நாம் இணையத்தையே நாடவேண்டி உள்ளது. எனவே இதற்கு பலரும் மின்னஞ்சல் முறைமையை பயன்படுத்தி வருகின்றனர் இருப்பினும் இதில் சில வரையறைகள் இருப்பதால் சில சந்தர்பங்களில் அது சாத்தியமாகமலும் இருப்பதுண்டு. என்றாலும் எவ்வளவு பெரிய கோப்புக்களையும், எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் மிக வேகமாகவும் இலகுவாகவும் பகிந்துகொள்ள உதவுகிறது Send Anywhere எனும் சேவை இதனை பயன்படுத்துவதற்கான ஆண்ட்ராய்டு ஐபோன் செயலிகளை கீழே வழங்கியுள்ள இணையச்சுட்டி மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம். மொபைல் சாதனங்கள் மாத்திரமல்லாது Send Anywhere எனும் இணையதளத்தின் ஊடாகவும் கோப்புக்களை அனுப்பவும் பெறவும் முடியும். இதனை பயன்படுத்துவதற்கு எவ்வித க...

அட்டகாசமான செல்பி எடுக்க வேண்டுமா இந்த செயலியை பயன்படுத்திப் பாருங்கள்..

Image
எமது ஸ்மார்ட்போன்களில் தரப்பட்டுள்ள கேமரா செயலியை விட மூன்றாம் நபர் கேமரா செயலிகளை பயன்படுத்தும் போது சற்று வித்தியாசமான மேம்பட்ட வசதிகளை பெற முடிகிறது. அந்தவகையில் BestMe Selfie எனும் செயலியானது அழகிய செல்பி புகைப்படங்களை பிடிக்க உதவுகிறது. இந்த செயலி மூலம் நீங்கள் செல்பி புகைப்படங்களை பிடிக்கும் அதேநேரம் உங்கள் புகைப்படங்களுக்கு 100 க்கும் மேற்பட்ட அழகிய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வசதி இதில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த முடியுமான இதனை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் புகைப்படங்களை பிடிக்கும் போது திரையை தொடுவதன் மூலமோ அல்லது Volume பட்டனின் மேற்பகுதியை அழுத்துவதன் மூலமோ புகைபடங்களை பிடிக்க முடியும். மேலும் திரையை இருமுறை தொடுவதன் மூலம் (Double Tap) முன் கேமராவில் இருந்து பின்பக்க கேமராவையும் பின்பக்க கேமராவில் இருந்து முன் கேமராவையும் இயக்க முடியும். அத்துடன் ஒரு புகைப்படத்தில் உங்களது பல புகைப்படங்கள் இடம்பெறும் வகையிலும் இதன் மூலம் புகைப்படங்களை பிடிக்க முடியும். இவைகள் தவிர இமொஜிகள், ஓட்டுக்கள் (stic...

உங்களுக்குத் தேவையான எந்த ஒன்றையும் இந்த Keyboard மூலமே தேடிப்பெறலாம்

Image
அண்மையில் ஜிபோர்டு எனும் ஒரு கீபோர்டு செயலியை கூகுள் நிறுவனம் ஐபோன் சாதனங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. குறிப்பிட்ட கீபோர்டு செயலி மூலம் அருகில் இருக்கக்...

ஆன்டிராய்டு போனில் செட் செய்த வைபை பாஸ்வேர்டு மறந்துவிட்டதா, அப்ப இதை படிங்க

Image
ஃபைல் எக்ஸ்ப்ளோரெர்லின்க் ஆப்ஷன் ஓபன்பாஸ்வேர்டு  இன்னைக்கு எல்லாருமே ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனுக்கு மாறிட்டாங்கனு தான் சொல்லனும். குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் ஆன்டிராய்டு போனில் செட் செய்த வைபை பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா, கவலை வேண்டாம் மறந்த பாஸ்வேர்டை எப்படி மீட்பது என்று இங்க பாருங்கள் முதலில் உங்க ஆன்டிராய்டு போனின் ஃபைல் எக்ஸ்ப்ளோரெர் செல்லுங்கள் ஃபைல் எக்ஸ்ப்ளோரெரில் /data/misc/wifi/ or /data/wifi directory என்று டைப் செய்யுங்கள் லின்க் ஓபன் ஆனதும் wpa_suppliciant.conf or bcm_supp.conf என்ற பெயரில் இரு ஆப்ஷன்கள் தெரியும் இப்போ முன்னதாக தெரிந்த ஆப்ஷனை ஓபன் செய்யுங்கள் நீங்க கடைசியாக ஓபன் செய்த ஃபைலில் உங்க ஆன்டிராய்டு வைபை பாஸ்வேர்டு தெரியும்.