Posts

Showing posts with the label Bsnl Information

BSNL அதிரடி :  வரம்பற்ற DATA, 24 மணி நேர இலவச Voice Calls..!

Image
நேற்றுவரை இந்தியாவின் முன்னணி நெட்வெர்க்குகளாக இருந்த நிறுவனங்கள் எல்லாம் இன்று தங்களை சந்தையில் தக்கவைத்துக் கொள்ள போரடிக்க கொண்டிருக்கின்றன.  வாடிக்கையாளர்களை ஆக்கிரமிக்கும் அளவிற்கு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைகள் தான் அதற்கெல்லாம் காரணம்..! ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களே ஜியோ அலைக்குள் சிக்கி சலுகைகளை வாரி வழங்கி கொண்டிருக்க, நிலையை தக்கவைத்துக்கொள்ள பிஎஸ்என்எல் தன் பங்கிற்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. காம்போ சலுகை : ரிலையன்ஸ் ஜியோவிற்கு சற்று போட்டியளிக்கும் வண்ணம் பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் காம்போ சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.    வரம்பற்ற டேட்டா : அந்த காம்போ சலுகையில் 2 எம்பிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற டேட்டா மற்றும் அனைத்து பகுதிகளும் 24 மணி நேர இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. விலை : பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த பிராட்பேண்ட் காம்போ சலுகையின் விலை ரூ.1199/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் மதிப்பு : 'பிபிஜி காம்போ யூஎல்டி 1199' என்ற இந்த புதிய திட்டமானது 10 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கை...

Jio வை சமாளிக்க ரூ.249க்கு Unlimited டேட்டா வழங்கும் B.S.N.L.!!

Image
நாடு முழுக்க ஜியோஏற்படுத்தியிருக்கும் டேட்டா கட்டண புரட்சியைச் சமாளிக்க ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தன் பங்கிற்குச் சலுகைகளை வழங்கி வருகின்றது. சில நிறுவனங்கள் பழைய விலைக்குக் கூடுதல் டேட்டா, மற்றும் புதுவித சலுகைகளை அறிவித்து வருகின்றன.  இந்நிலையில் பிஎஸ்என்எல்நிறுவனமும் இந்தப் போட்டியில் களம் இறங்கியுள்ளது. அதன் படி பிராட்பேண்ட் டேட்டா பயன்படுத்துவோர் அன்-லிமிட்டெட் சலுகைகளைக் குறைந்த கட்டணத்திற்கு அனுபவிக்க முடியும். பிராட்பேண்ட் : மாதம் ஒன்றிற்கு 300 ஜிபி டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 1ஜிபி டவுன்லோடு கட்டணத்தினை ரூ.1க்குள் பெற முடியும். இந்தச் சலுகை வையர்லைன் பிராட்பேண்ட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.    4ஜி Data : ரூ.50க்கு 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்கும் ஜியோவை எதிர்கொள்ளும் விதமாக பிஎஸ்என்எல் வையர்லைன் பிராட்பேண்ட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை : பிஎஸ்என்எல் பயனர்கள் அன்-லிமிட்டெட் பிராட்பேண்ட் டேட்டா சேவையினை ரூ.249க்கு பெற முடியும் என அந்நிறுவன செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ...