WhatApp பில் போலியான சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ பாருங்கள்...!
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்களின் பங்கு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக வாட்ஸ் அப் உபயோகிக்காத நபர்களே உலகில் இல்லை என்ற நிலை வெகு சீக்கிரம் வந்துவிடும் இந்நிலையில் வாட்ஸ் அப் சேட் எந்த அளவுக்கு நமது பணிக்கும், ஃபன்னுக்கும் உபயோகமாக உள்ளதோ அதே அளவுக்கு நண்பர்களிடம் ஜாலியாக கலாய்ப்பதற்கு போலி வாட்ஸ் அப் கணக்கை ஆரம்பிக்கும் வழிகளும் தற்போது வந்துள்ளது. தற்போதை காலத்தில் எந்த பொருளாக இருந்தாலும் அதிலும் ஒரு போலி உள்ளது அல்லவா. ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கான போலி பக்கங்கள் இருக்கின்றது அல்லவா. அதுபோல வாட்ஸ் அப்பில் போலி கணக்கு ஓபன் பண்ண முடியாது. ஏனெனில் இதற்கு ஒரு சிம் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் போலி சேட்டிங் செய்யலாம். ஆனால் இந்த போலி வாட்ஸ் அப் சேட்-ஐ விளையாட்டாக பயன்படுத்துவதற்கும், ஜாலிக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இனி எப்படி ஃபேக் வாட்ஸ் அப் சேட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா!! Step 1: Facebook, WhatsApp Chatting செய்ய நீங்கள் செய்ய வேண்டிய எளிய வேலை என்னவேன்றால் Goog...