WhatsApp Goupபில் Invite Link கை எப்படி Create செய்வது?
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த WhatsApp இல்லதவர்கலே இல்லை நம் உறவினர்கள் மற்றும் நம் நண்பர்கள் ஆகியவர்க்கு WhatsApp பில் Group உருவாக்கி தேவை படும் போதல்லாம் உருஞ்செய்திகை அனுப்பி மகிழ்கின்றோம்.
இப்பொது WhatsApp Prime யில் வெளியாகி இருக்கும் Group Invite Link Created அதாவது நாம் குரூப்பில் Admin ஆக இருந்தால் அதில்லுள்ள Invite linkகை எடுத்து மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களை அந்த Link கின் முலம் Join பண்ணலாம்.
Group Link கை Create செய்வது எப்படி?
1) முதலில் உங்கள் WhatsApp கணக்கை Backup செய்து கொள்ள வேண்டும்.
2) அடுத்து உங்கள் WhatsApp பை Uninstall செய்ய வேண்டும்.
3) பிறகு புதிதாக வந்திருக்கும் WhatsApp Prime Version னை Install செய்ய வேண்டும்.
4) அடுத்து WhatsApp கணக்கை Verify செய்த பிறகு உங்க Message Backup Option வரும் அதில் Backup பை தேர்வு செய்ய வேண்டும்.
5) நீங்கள் முன்னதாகவே Group பில் Admin என்றால் Groupபை open செய்து Group Info க்கு செல்ல வேண்டும்.
6) அதில் Add Members Option னை தேர்வு செய்தால்
Invite to Group via Link ஆப்சன் ஒன்று வரும் அதில் உங்கள் Group பிற்க்கான Link Screenனில் இருக்கும்.
7) அதை நீங்கள் Copy Link option என்பது Group link கை மற்றும் Copy செய்யும்.
8) இரண்டாவதாக இருக்கும் Revoke Link option என்பது Group link கை மாற்றலாம். அதாவது பழைய Link கை விட்டு வேறு Link ஆக மாற்றலாம்.
9) மூன்றாவதாக இருக்கும் Share Link option என்பது
உங்கள் Group linkகை Whatsapp groupபில்லோ அல்லது வேரொரு Messenger ரில் கூட Share செய்து Group பில் சேர்க்கலாம்.
ஆவ்வளவுதான்..,.!,
WhatsApp prime இல் மற்றும் அல்ல பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன பிறகு முழுமையாக பதிவு செய்கிறேன், இதை பயன்படுத்தி பாருங்கள்.
Comments
Post a Comment