வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைப்பதற்கு வருகிறது கூகுளின் புதிய ஆப் !

கூகுள் நிறுவனம் வாஸ்ட் ஆப் போன்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம் Duo என்ற video-calling அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தியது. இது போக்கிமான் கோ கேம்மையும் பின்னுக்கு தள்ளி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது வாட்ஸ் ஆப் போன்ற chat messenger அப்பிளிகேஷனை வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்கு Allo எனவும் பெரியரிட்டுள்ளது.

இதுவும் கிட்டத்தட்ட Duo அப்பிளிகேஷனை போன்று இருந்தாலும் Allo ஆப்பில் voice message, Smart Reply, Whisper மற்றும் Shout போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இதில் end-to-end encryption என்ற பாதுகாப்பு அம்சமும், incognito conversations என்ற மறைநிலை உரையாடல்கள் வசதியும் தரப்பட்டுள்ளது.

Snap chat போன்று அனுப்பிய தகவல்கள் அதுவே அழிக்கும் வசதியும், அதனை நாம் தெரிவு செய்து கொள்ளும் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூகுள் GTalk மற்றும் Hangouts போன்றவற்றில், இது போன்ற வசதி கொடுத்திருந்தது. ஆனால் கிட்டத்தட்ட வாட்ஸ்ஆப் போன்று Allo அப்பிளிகேஷனை கூகுள் நிறுவனம் முதன்முறையாக முயற்சி செய்துள்ளது.

♻மேலும் தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் புதிய செயலிகள் மற்றும் Android Tricksகளை காண எமது பக்கத்தில் வருகை தாருங்கள்.

Šmãrt Håçkêr Tëãm

🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄

Website blog:

https://smarthackerteam.blogspot.in

Facebook page:

https://m.facebook.com/SmartHackerTeam

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்