Posts

Showing posts with the label Aircel Information

Aircel அதிரடி அறிவிப்பு 1GB DATA வெறும் Rs:11 தமிழ் நாட்டிற்க்கு மட்டும் தான்..!

Image
தமிழ் நாட்டுப் பயனர்களுக்கு நன்மை தரும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை Aircel அறிவித்திருக்கிறது. இவை தமிழக வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதாம்.. Voice மற்றும் DATA என இரண்டையும் சம அளவு பயன்படுத்தும் பயனாளிகளைக் குறிவைத்து Aircel பதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. Aircel புதிய சலுகைகள் தமிழ் நாட்டுப் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர்செல் அறிவித்திருக்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை இங்குப் பாருங்கள்.. ஏர்செல் புதிய திட்டம் 'லிமிட் சி ஸ்யாதா' என்ற வடமொழி பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காம்போ சலுகைகளான இவற்றின் மூலம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. அவை MAHA ரீசார்ஜ் மற்றும் MEGA ரீசார்ஜ் என அழைக்கப்படுகின்றன. லிமிட் சி ஸ்யாதா MAHA ரீசார்ஜ் கட்டணம் ரூ.777/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ரூ.700 டாக்டைம் மற்றும் 7ஜிபி அளவு 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். லிமிட் சி ஸ்யாதா MEGA ரீசார்ஜ் கட்டணம் ரூ.285/- என நிர்ணயம் செய்யப்பட்ட...