WhatApp பில் போலியான சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ பாருங்கள்...!



வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்களின் பங்கு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

குறிப்பாக வாட்ஸ் அப் உபயோகிக்காத நபர்களே உலகில் இல்லை என்ற நிலை வெகு சீக்கிரம் வந்துவிடும்

இந்நிலையில் வாட்ஸ் அப் சேட் எந்த அளவுக்கு நமது பணிக்கும், ஃபன்னுக்கும் உபயோகமாக உள்ளதோ அதே அளவுக்கு நண்பர்களிடம் ஜாலியாக கலாய்ப்பதற்கு போலி வாட்ஸ் அப் கணக்கை ஆரம்பிக்கும் வழிகளும் தற்போது வந்துள்ளது.



தற்போதை காலத்தில் எந்த பொருளாக இருந்தாலும் அதிலும் ஒரு போலி உள்ளது அல்லவா. ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கான போலி பக்கங்கள் இருக்கின்றது அல்லவா.

அதுபோல வாட்ஸ் அப்பில் போலி கணக்கு ஓபன் பண்ண முடியாது. ஏனெனில் இதற்கு ஒரு சிம் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் போலி சேட்டிங் செய்யலாம்.

ஆனால் இந்த போலி வாட்ஸ் அப் சேட்-ஐ விளையாட்டாக பயன்படுத்துவதற்கும், ஜாலிக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இனி எப்படி ஃபேக் வாட்ஸ் அப் சேட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா!!



Step 1:

Facebook, WhatsApp Chatting செய்ய நீங்கள் செய்ய வேண்டிய எளிய வேலை என்னவேன்றால் Google Play Store சென்று அதில் யாசி (Yazzy) என்ற ஆப்-ஐ Download செய்து Install செய்ய வேண்டும்




Step 2:

நீங்கள் உங்கஸ் ஸ்மார்ட்போனில் யாசி (Yazzy) ஆப்-ஐ Install செய்து முடித்தவுடன் நீங்கள் எந்த சமூக வலைத்தளத்தில் Facebook chat செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்ய வேண்டும். அதில் நீங்கள் WhatsApp Chat-ஐ தேர்வு செய்யலாம் என்று வைத்து கொள்வோம்.



Step 3:

(Yazzy) ஆப்பில் நீங்கள் WhatsApp-ஐ தேர்வு செய்தவுடன் உங்களுக்கு கிடைக்கு மெயின் பக்கத்தில் உங்களுடைய Name, Profile Pic மற்றும் பிற விபரங்களை பதிவு செய்யுங்கள். அதுவும் போலியாக இருக்கலாம்..!



Step 4:

அதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Message பக்கம்,. வலது புறத்திலும் இடது புறத்திலும் இருக்கும் + பட்டனை Press செய்து நீங்கள் உங்களுடைய Chating தொடரலாம். உங்களுடைய Facebook Chat பக்கம் ரெடி.



மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறோம்.

இந்த ஃபேக் சேட்டிங்கை முழுக்க முழுக்க விளையாட்டுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

மகிழ்ச்சியுடன் இருங்கள்...!

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்