ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?
தொழிநுட்பம் முன்னேறிக்கொண்டே செல்லும் இந்த கால கட்டத்தில் எமக்கு பயனளிக்க கூடிய பல்வேறு விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அவற்றிலே குறிப்பிட்டு காட்டும் படியாக தினம் தோறும் நமது கைகளில் தவழும் ஸ்மார்ட் போன் களை கூறலாம். நமது அன்றாட செயட்பாடுகளில் பல்வேறு வகையில் எமக்கு உதவும் இந்த ஸ்மார்ட் போன்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது.
ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து கொள்ள முடியுமான பல்வேறு பயனுள்ள விடயங்கள் பற்றி எமது தளத்தில் அடிக்கடி பதிவுகள் எழுதப்பட்டு உள்ளன. இவ்வாறு நவீன உலகின் ஆச்சிரியக்குறியாக காணப்படும் இந்த ஸ்மார்ட் போன் மூலம் செய்து கொள்ள முடியுமான உங்களை ஆச்சிரியப்பட வைக்க கூடிய ஒரு விடயத்தை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
அதாவது எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன் மூலம் இன்னொருவர் அவருடைய போனில் பேசக்கூடிய அழைப்பை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி என்பதாகும்.
இதை நாம் எப்படி செய்து கொள்ள போகிறோம் என்றால், குறித்த காலர் ஹெகிங் செயலியை நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் ஸ்மார்ட் போனிலே நிறுவி உங்களது ஸ்மார்ட் போன் அல்லது கணனியில் இருந்து குறித்த நபர் பேசக்கூடிய அனைத்து அழைப்புக்களை கேட்கும் வகையில் செய்து கொள்ள போகிறோம்
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் நிறுவி இருக்கும் குறித்த காலர் ஹெகிங் செயலி போனில் நிருவப்பட்டிருப்பதே தெரியாமல் மறைக்க முடியும். ஆகவே நீங்கள் குறித்த நபரின் போனை ஹேக் செய்து இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் தெரியவராது.
மேலும் குறித்த நபரின் போனில் இந்த செயலியை திறக்க வேண்டும் என்றால், அந்த போனின் அழைப்புக்களை மேற்கொள்ளும் டயல் பெட்-இல் #8888* என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் மட்டுமே திறக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி.. இந்த காலர் ஹெகிங் செயலியை பயன்படுத்தி குறித்த ஒருவரின் போனில் பேசப்படும் அனைத்து அழைப்புக்களையும் ஹேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அழைப்புக்களை ஹேக் செய்வது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் காலர் ஹேக் செயலியை நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை குறித்த போனில் ஆரம்பித்து, அங்கே ஏதேனும் மின்னஞ்சல் முகவரி விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
அதன் பின் 'கான்பிகுரேசன்' என்று இருப்பதை கிளிக் செய்து, கால் என்பதை தெரிவு செய்து Accept என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது குறித்த போனில் இருந்து பேசப்படும் அனைத்து அழைப்புக்களை நீங்கள் ஹேக் செய்து விட்டீர்கள்.
இது ஒரு ஹெகிங் செயலி என்பதால் கூகுள் ப்லே ஸ்டோரிலோ அல்லது ஆப்பிள் அப்ஸ் ஸ்டோரிலோ கிடைக்காது. ஆகவே இந்த காலர் ஹேக் செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி பெற முடியும்.
Hello Spy Downloaded Link
இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு/ ஐபோனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
Comments
Post a Comment