ஆன்டிராய்டு போனில் செட் செய்த வைபை பாஸ்வேர்டு மறந்துவிட்டதா, அப்ப இதை படிங்க
ஃபைல் எக்ஸ்ப்ளோரெர்லின்க் ஆப்ஷன் ஓபன்பாஸ்வேர்டு
இன்னைக்கு எல்லாருமே ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனுக்கு மாறிட்டாங்கனு தான் சொல்லனும். குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் ஆன்டிராய்டு போனில் செட் செய்த வைபை பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா, கவலை வேண்டாம் மறந்த பாஸ்வேர்டை எப்படி மீட்பது என்று இங்க பாருங்கள்
முதலில் உங்க ஆன்டிராய்டு போனின் ஃபைல் எக்ஸ்ப்ளோரெர் செல்லுங்கள்
ஃபைல் எக்ஸ்ப்ளோரெரில் /data/misc/wifi/ or /data/wifi directory என்று டைப் செய்யுங்கள்
லின்க் ஓபன் ஆனதும் wpa_suppliciant.conf or bcm_supp.conf என்ற பெயரில் இரு ஆப்ஷன்கள் தெரியும்
இப்போ முன்னதாக தெரிந்த ஆப்ஷனை ஓபன் செய்யுங்கள்
நீங்க கடைசியாக ஓபன் செய்த ஃபைலில் உங்க ஆன்டிராய்டு வைபை பாஸ்வேர்டு தெரியும்.
Comments
8438436455
Plz halp
Post a Comment