Photoshop இல்லாமலேயே போட்டோஷாப் அம்சங்களை கணனியில் பயன்படுத்துவது எப்படி?
இன்றைய பதிவில் போடோஷப்-இல் வரும் அம்சங்களை போடோஷப் மென்பொருள் இல்லாமல் எமது கணனியில் இணைய உதவியுடன் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். எமது தளத்தில் ஏற்கனவே எந்தவிதமான மென்பொருட்களையும் பயன்படுத்தாமல் குறித்த ஒரு போட்டோவில் காணப்படும் பின்புலத்தை நீக்குவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் இன்றைய பதிவிலே ஒரு போட்டோஷாப் மென்பொருளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் எமது கணனியில் போட்டோஷாப் இல்லாமலேயே ஆன்லைன் மூலம் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
இன்றைய காலத்தில் நாம் எமது சமூக வலைத்தளங்களில் ஒரு சுயவிவர்ப்படத்தை போடுவது என்றால் அதை பல விதத்தில் அலங்கரித்து பார்பவர்களை கவரும் வகையில் எடிட் செய்து போடுவோம். அதே போல் வேறு புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு நாம் போடோடோஷப்-ஐ பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு.
ஆகவே இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் எமக்கு மிகவும் தேவையாக இருக்கும் இந்த போட்டோஷாப்-ஐ எமது கணனியில் நிருவாமலேயே பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
இதை பயன்படுத்துவதட்கு உங்களது கணனியில் ஒரு சாதாரண இணைய வசதி இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
PhotoShop இல்லாமல் கணனியில் போடோஷப்-இன் அம்சங்களை பயன்படுத்துவது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்ட்டிருக்கும் ஆன்லைன் போட்டோஷாப்-இட்கு உங்களது கணனியில் இருந்து செல்லுன்கள்.
இப்போது உங்களது தேவைக்கு ஏற்ற போல உங்களது போட்டோஷாப் அறிவிட்க்கு உட்பட்டவாறு போட்டோகளை எடிட் செய்து கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக உங்களது கணனியில் போட்டோஷாப் மென்பொருளை நிருவாமலேயே போட்டோஷாப் அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்கும் இந்த ஆன்லைன் போட்டோஷாப் தளத்திட்கு இங்க கிளிக் செய்து செல்லுங்கள்.
Android Download Link
தொடர்ந்தும் எமது தளத்துடன் இணைந்திருங்கள்..! இது போன்று மேலும் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளை தினம்தோறும் எதிர்பாருங்கள்..
Comments
Post a Comment