நீங்கள் எல்லாம் எப்ப சிந்தித்து திருந்துவீங்க?
🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄
விழிப்புணர்வு செய்தி
❌சில நாட்களாக வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் பரபரப்பு செய்தி இதுதான்
❌அமேசான்' நிறுவனம் ரூ.14999 மதிப்புள்ள சாம்சங் j7 மொபைலை 97% தள்ளுபடியுடன் வெறும் ரூ.499க்கு விற்பனை செய்வதாக அந்த விளம்பரத்தில் உள்ளது.
❌மேலும் 25 ருபாய்க்கு பென்டிரைவ்,மெமரி கார்டை Stock clearance காக கொடுக்கிறோம் என வரும் செய்திகள் அடிக்கடி பரவுகிறது.
❌இது மட்டும் இல்லை இது போல் பல பொய்யான செய்தி பரப்பபப்படுகிறது.
❌நாமும் ஆவலுடன் கிளிக் செய்தவுடன் நமது ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
❌பின்னர் இந்த விளம்பரத்தை நமக்கு தெரிந்த 8 பேருக்கு அனுப்ப சொல்லி வருகிறது.
❌ நீங்கள் அனுப்ப காத்திருக்கும் போது ஹக்கர் (Hacker) எனப்படும் தகவல் திருடர்கள்,
❌ நம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன் தகவல்களை அவர்களது வசதிற்கு கொண்டு செல்கிறார்கள்.
❌பின்னர் தினம் தினம் நாம் சேகரிக்கும் நமது தகவல்களாகிய புகைப்படங்கள், வங்கி கணக்குகள் என அனைத்தும் கண்ணாடி போல் அவர்களுக்கு வெளிச்சமாகும்.
❌இதனை பிரபல இணையதளம் அமேசான்' பெயரில் செய்வதால் அவர்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கின்றது.
❌இது போல் வரும் செய்திகள் அனைத்தும் பொய்யே
❌இதுவரை இது போல் பல மோசடி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன
❌ஆனால் வாடிக்கையாளர்கள் யாரும் பயன் பெற்றது இல்லை.
❌உங்கள் தகவல்கள் திருடர்களுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும்
⚠ மேலும் இவைகளை பரப்புவதால் அறிவுடையோர் களிடமும் நண்பர்களிடமும் நம் கண்ணியமும் கெடுகிறது.இது தேவையா?
🤔ஒரு கம்பெனியால் நிர்ணையிக்க பட்ட பொருளின் மதிப்பை ஏன் குறைத்து கொடுக்க வேண்டும்?
🤔 எப்படி 15,000/ மதிப்புள்ள போன் எதற்கு நஷ்டத்தில் விற்க வேண்டும்?
❌இவைகளை சிந்திக்காதது ஏன்?
❌காரணம். பேராசை தான். இவைகளே நம் பலகீனம். அதை பயன்படுத்தி Hackers என்னும் இணையதள திருடர்கள் நம் Account தகவல்களை திருடுகிறார்கள்.
❌நாம் சிந்திக்க வேண்டாமா❓எந்த ஆதாயமும் இல்லாமல் ஒருத்தன் எப்படி இவைகளை தருவான்.
🤔 இனியும் பேராசை பட்டு உங்கள் தகவல்களை இழக்க போறீங்களா ?
✅ திருடர்களை குறை சொல்வதை விட ஏமாறாமல் இருப்பதே அறிவுடைமை
*முடிவு உங்கள் கையில்.*
⚠〰⚠〰⚠〰⚠〰⚠
📱பேஸ்புக்கில் மற்றும் Blog எம்மை தொடர 👇
*_🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄_*
📲Website blog:
[ https://smarthackerteam.blogspot.in/?m=1 ]
📲Facebook page:
[ https://m.facebook.com/SmartHackerTeam ]
Comments
Post a Comment