அறிமுகம் ஆகிய Bluetooth 5 தொழில்நுட்பம்
புளுடூத் தொழில் நுட்பம் குறித்த வரையறைகளை வெளியிடும் Bluetooth Special Interest Group (SIG) அண்மையில், இனி வர இருக்கும் புளுடூத் 5 எப்படி
இருக்கும் என தகவல்களை, அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
டேட்டா பரிமாற்றத்தில், தற்போது பதிப்பு 4ன் வேகத்தைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக இருக்கும். இதனுடைய டேட்டா வேகம் 8 மடங்கு அதிகரிக்கும். இது ஒரு சாதனம் இயங்கும் இடத்தினைக் கண்டறிவதில் மிகவும் உதவியாக இருக்கும்.
வர இருக்கும் இந்த நவீன புளுடூத் தொழில் நுட்ப மேம்பாடு, பயனாளர்கள் இதுவரை புளுடூத் உதவியுடன் மேற்கொண்ட அனுபவத்தினை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த தொழில் நுட்ப மேம்பாடு குறித்த முழு அறிக்கையும் வெளியிடப்படும்.
♻மேலும் தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் புதிய செயலி கள் மற்றும் Android Tricksகளை காண எமது பக்கத்தில் வருகை தாருங்கள்.
Šmãrt Håçkêr Tëãm
🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄
Website blog:
https://smarthackerteam.blogspot.in/?m=1
Facebook page:
https://m.facebook.com/SmartHackerTeam
Comments
Post a Comment