3G Mobile களுக்கு Jio சிம் பயன்படுத்துவது எப்படி?


 Mediatek மற்றும் Qualcomm Chipset மட்டும்.

Mediatek chipset

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர்ந்து நண்பர்கள் கேட்டு வருகிறார்கள். உங்கள் 3ஜி ஃபோன் Mediatek chipset ஆக இருந்தால் டேட்டாவிற்கு மட்டும் உபயோகப்படுத்த ஒரு வழி முறை இருக்கிறது.

உங்கள் மொபைலில் என்ன சிப்செட் என்று அறிய CPU Z அப்ளிகேஷன் இந்த சுட்டியில் இன்ஸ்டால்  செய்துக்கொள்ளுங்கள்.

CPU Z.  Download 
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

http://sh.st/Bfdut

(அல்லது கீழே காமண்ட்ஸ்ல கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்)

அடுத்து உங்கள் 3G மொபைல் ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனாகவும் இருக்க வேண்டும்.


அப்படி இருந்தால் மேலே உள்ள லிங்க் மூலம் மீடியாடெக் ஆப் இன்ஸ்டால் செய்து MTK Settings >> Preferred Network Option >> 4G LTE/WCDMA/GSM என்பதை தேர்வு செய்யுங்கள்.

இப்ப ஒருமுறை ஃபோனை ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது ரிலையன்ஸ் ஜியோ சிம் உங்கள் 3ஜி ஃபோனில் டேட்டாவிற்கு மட்டும் வேலை செய்யும். அந்த சிம் ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். முயற்சித்துப் பார்க்கவும்.

Qualcomm Chipset

அடுத்து Qualcomm Chipsetக்கு எப்படி பயன்படுத்துவது.?

குறிப்பு: இதற்க்கு ரூட் பர்மிஷன் தேவை. ரூட் நன்மை தீமைகள் பற்றி நம்ம குருப்ல படித்து விடுங்கள். நன்கு அறிந்தவர்கள் மட்டும் மேற்கொண்டு செய்யுங்கள். புதியவர்கள் விட்டு விடுங்கள்.

 தவறாக பயன்படுத்தினால் மொபைல் பழுதடைய வாய்ப்பு இருக்கு. உங்கள் மொபைல் இழப்புகளுக்கு தகவல்குரு பொறுப்பு ஏற்காது.


👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
http://sh.st/Bfhm8

மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து Shortcut Master (Lite) டவுன்லோட் & இன்ஸ்டால் செய்யுங்கள்.

இப்ப Shortcut Master (Lite)  ஆப் திறந்து சர்ச் பாரில் Service Menu” அல்லது ” Engineering Mode “ என கொடுத்து தேடுங்கள். இது மொபைல் மற்றும் பதிப்புக்கு தகுந்து மாறுபடும்.

இதன் மூலம் மறைந்து உள்ள வசதிகளை நம்மால் ஆக்டிவேட் செய்துக்கொள்ள முடியும்.

Engineering Mode டேப் செய்து LTE என்பதை தேர்ந்தெடுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு Engineering Mode கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம்.

 *#2263# என அதில் டயல் செய்து மெனு தேர்ந்தெடுங்கள் பின்னர் Back பட்டன் அழுத்தி மீண்டும் மெனு தேர்வு செய்தவுடன் வரும் Go to Key என்பதில் 0000 (நான்கு ஜீரோ) டைப் செய்து கொடுங்கள் சில வினாடிகளில் உங்களுக்கு ஒரு பாபப்(Popup) பாக்ஸ் வரும் அதில்

Settings>protocol>NAS>Network Control>Band Selection>LTE Band> 

என்று ஸ்டெப் சென்று அதில் Band 40 என்பதை தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான்.

இப்ப ஜியோ சிம் கார்டை உங்கள் மொபைலில் போட்டு மொபைலை ஒரு முறை ஆப் செய்து திரும்ப சில வினாடிகள் ஆன் செய்யுங்கள்.

அவ்வளவுதான்...!

இனி உங்கள் மொபைலில் 4G வேகத்தில் ஜியோ வேலை செய்யும்.

Comments

Popular posts from this blog

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

வாட்ஸ் அப் உரையாடல்களை அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது :  டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானி தகவல்