2G DATA பேக்கில் 3G வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..? வாருங்கள் பார்க்கலாம்....!
2G இண்டர்நெட் டேட்டா சலுகையில் 3G வேகத்தை பெற முடியுமா என்ற கேள்விக்கு ஒரு நம்பகமான பதில் இருக்கிறது - ஆம், முடியும்.
நடைமுறையில் 3G/4G வேகம் பெறுவது என்பது இயலாத காரியம் தான் ஆனால், சில குறிப்பிட்ட தந்திரங்களை பின்பற்றுவதன் மூலம், அதை சாத்தியப்படுத்தலாம். அதெப்படி..?
நினைவில் கொள்ள வேண்டிய விடயம் 01 :
உங்கள் பகுதியில் 4G ஆதரவு இல்லையெனில் டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) வழிமுறையை மட்டும் நடைமுறைப்படுத்தவும் இல்லையெனில் பாஸ்ட் அல்லது பாஸ்டர் மோட்'தனை பயன்படுத்திக்கொண்டு டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) வழிமுறையை தவிர்க்கவும்.
நினைவில் கொள்ள வேண்டிய விடயம் 02 :
இந்த தந்திரம் வேலை செய்ய உங்கள் சாதனம் ROOT செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் எங்கெல்லாம் தேவையோ அங்குமட்டுமே ரீபூட் நிகழ்த்தப்பட வேண்டும்.
Download App :
முதலில் இந்த அப்ளிகேஷன்களையெல்லாம் Play Storeரில் இருந்து Download செய்ய வேண்டும்.
1] 3G/4G Optimizer (Google Play Store) Download
2] Script Manager - SManager" (Google Play Store)
Download
3] Private File ---> Download
Private File :
மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் அப்ளிகேஷன் ஆனது ஒரு 2G/3G டர்போ சார்ஜர் ஸ்க்ரிப்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Step 01 :
3G/4G ஆப்டிமைசரை ஸ்டார்ட் செய்யவும். பின்பு நெட்வெர்க் ஸ்பீடை 12/28/7 என்ற உச்சகட்ட வேகத்தை தேர்வு செய்யவும். டவுன் ஸ்பீட் இன்க்ரீஸ்'தனை செலெக்ட் செய்யவும். மாற்றங்களை சேமிக்கவும். பின்பு உங்கள் கருவியை ரீஸ்டார்ட் செய்யவும்.
Step 02 :
ஸ்கிரிப்ட் மேனேஜரை திறக்கவும். பின் நீங்கள் பதிவிறக்கம் செய்த (அதாவது ) 3G டர்போ ஸ்கிரிப்ட் டெக்ஸ்ட் பைல் சேஞ்சரை ப்ரவுஸர் செய்யவும். சூப்பர் யூசர் (கிராண்ட் பெர்மிஷன்) என்பதை அனுமதிக்கவும் அல்லது சோபர் யூசர் என்ற ஐகானை கிளிக் செய்து கிராண்ட் பெர்மிஷன் - ரன் செய்யவும்.
Step 03 :
பின்பு மேல் இருக்கும் செட்டிங்ஸ் சென்று அதிகபட்ச டேட்டா வேகத்தை பெற 'பாஸ்ட்டஸ்ட்' தனை தேர்வு செய்யவும். இப்போது உங்கள் கருவியை ரீபூட் செய்யவும். பின்னர் செட்டிங்ஸ் (நெட்வெர்க்) சென்று டபுள்யூசிடிஎம்ஏ மோடிற்கு (WCDMA Mode) மாறவும்.
Comments
Post a Comment