ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!
ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக, தங்களுடைய போன் டேட்டா தங்களுக்கே தெரியாமல் மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து போவதை குறிப்பிடலாம். எமது ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்தும் டேட்டா பேக் மிக விரைவாக முடிவடைந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிலே பொதுவான சில காரணங்களாக கீழ் குரிப்பிட்டுள்ளவைகளை கூறலாம். எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் ஆவது. குறிப்பிட்ட சில தளங்களுக்கு செல்லும் பொது அதிகளவான டேட்டா வீணடிக்கப்படுவது, எமது போனில் இருக்கும் செயலிகள் இன்டர்நெட் உடன் இணைந்து தேவையில்லாமல் எமது டேட்டாவை அப்லோட் செய்வது. ஆகவே மேலே குறிப்பிட்ட எதோ ஒரு காரனத்தினால், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டா எமக்கு தெரியாமலேயே குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் டேட்டாவை கட்டுப்படுத்துவது