Vodafone Sim Upgrade செய்தால் 2G DATA இலவசம்.!!!
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பாருங்கள்..!
SuperNet
Vodafone கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
பதிய Vodafone சலுகையானது தமிழ் நாடு, மும்பை, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையைப் பெறும் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை இங்குப் பாருங்கள்..
Prepaid
வோடபோன் வழங்கும் 2ஜிபி டேட்டா பிரீபெயிட் பயனர்கள் 10 நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். போஸ்ட்பெயிட் பயனர்கள் இந்தச் சலுகையினை அடுத்த மாத கட்டணம் செலுத்தும் தேதி வரை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளது.
4G சேவை இல்லாத வட்டாரங்களில் 3G வேகம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் 4G சேவைகள் தமிழ் நாடு, பஞ்சாப், ஒடிஷா, மேற்கு உத்திர பிரதேசம், கோவா, அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அறிமுகம்
வோடபோன் நிறுவனத்தின் 4G சேவைகள் கேரளா, கொல்கத்தா, கர்நாடகா, தில்லி, மும்பை, குஜராத், ஹர்யானா, கிழக்கு உத்திர பிரதேசம் போன்ற இடங்களில் வழங்கப்படுகிறது.
இந்த நிதியாண்டிற்குள் சுமார் 2400 நகரங்களில் வோடபோன் 4G சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Simple steps to Vodafone 4g Sim card upgrading
- Grab your Smart phone, navigate to massage box to Type new sms.
- TypeSIMEX & enter Your 19 digit sim card number after Giving the Space.
- Send it to 55199 When its prompted then Enter the last 6 digit and send It to 55199
- If last 6 digits that you just Entered had been matched then Your 4g mobile Services will be Activated within 20 minutes.
Example:
SMS SIMEX
<19 digit SIM number> to 55199
SMS last 6 digits
to 55199 when prompted
to 55199 when prompted
Comments
Post a Comment