Posts

என்ன கொடுமை சார்!… தண்ணீர் குடிக்க நினைவூட்ட புதிய ‘APP’!…

Image
சரியான அளவு தண்ணீர் குடிப்பதை நினைவூட்ட ‘Water Your Body’ எனும் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இது நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. WhatsAppபில் போலியான Last Seen னை உருவாக்குவது எப்படி...?  முதலில் இந்தச் செயலியில் உங்கள் உடல் எடையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது.  வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்! தண்ணீர் குடிக்கப் பயன்படும் கிளாசின் அளவு, நாள் முழுவதும் நினைவூட்ட வேண்டுமா போன்ற விவரங்களைத் தெரிவித்து நமக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். காலையில் 8 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்றால், அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்தச் செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். Android App Download Link IPhone Download Link

உங்கள் Mobile Number ரை 'Private Number' ராக மாற்றுவது எப்படி..?

Image
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது சில சமயம் முற்றிலும் தெரியாத நபர்களுகளையும் நாம் அழைக்க நேரிடும். ஒரு தெரியாத நபரிடம் நாம் நமது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை வெளிப்படுத்த உங்கள் எண்ணை 'Private Number' மாற்றுவது எப்படி..? துவது என்பது சிலசமயம் அச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். அப்படியான நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் உங்கள் Caller அடையாளத்தை மறைப்பது என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதையும் அதை எப்படி நிகழ்த்துவது என்பதை பற்றிய தொகுப்பே இது. பட்டியலிடப்பட்டுள்ளசில தந்திரங்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் 10 இலக்க எண்ணை மாற்ற முடியும் (இந்தியாவிற்குள்) Private Number மாற்றி அமைக்க முடியும். WhatsAppபில்  Last Seen னை  ஒரேடியாக நிருத்தி வைப்பது எப்படி...?  வழிமுறை : அறியப்படாத ஒரு எண்ணிற்கு அல்லது நண்பர்களை முட்டாளாக்கி விளையாட உங்கள் ஸ்மார்ட்போனின் எண்ணை ஒரு ப்ரைவேட் நம்பராக மாற்ற முடியும், அதை நிகழ்த்த கீழ் வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றவும். ஆண்ட்ராய்ட...

மற்றவர்களின் தொலைப்பேசி எண் கொண்டு அவர்களுக்குக் கால் செய்வது எப்படி??

Image
மற்றவர்களின் மொபைல் நம்பரைக் கொண்டு அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியுமா? என்ற உங்களின் மனக் கேள்வி எங்களுக்குத் தெளிவாக கேட்கின்றது. உண்மையில் மற்றவர்களின் மொபைல் போன் நம்பர் கொண்டு அவர்களுக்கே அழைப்புகளை மேற்கொள்ள இயலாது. அப்புறம் ஏன் இந்தப் பதிவு? உங்கள் Mobile Number ரை 'Private Number' ராக மாற்றுவது எப்படி..? ​​ உங்கள் நம்பரில் இருந்து உங்களது நண்பருக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது உங்களின் நம்பர் இல்லாமல், அவரின் நம்பரையே தெரியச் செய்ய முடியும். இது எப்படி சாத்தியம் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களை கிண்டலடிக்க, அவர்களின் நம்பர் மூலம் அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளச் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகள் கிடைக்கின்றது. கூகுள் பிளே ஸ்டோர் சென்று voxox என்ற செயலியை முதலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இச்செயலியை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்  செய்யவும். செயலியை இன்ஸ்டால் செய்ததும் உங்கள் ID யை Sign In அல்லது Dign Up செய்து அதனினை திறந்து More ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். பின் UserCaller ID ஆப்ஷன்களை கிளிக் ச...

Airtel அதிரடி அறிவிப்பு..! 90 நாட்களுக்கு 4G சேவை இலவசம்:

Image
புதிதாகக் களம்  இறங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிப்பதற்காக, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு 4G சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. WhatsApp பில் Last Seenனை நிருத்தி வைப்பது எப்படி...? இது தொடர்பாக ஏர்டெல்லின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய செயல் இயக்குனர் அஜய் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும்.     4G வசதி கொண்ட அலைபேசிளை  பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதால், DATA அதிக அளவில் செலவாகும். இவர்களை மனதில் கொண்டுதான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2G DATA பேக்கில் 3G வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..? வாருங்கள் பார்க்கலாம்....! தற்போது தில்லி வட்டத்தில் அறிமுகமாகி உள்ள இந்த திட்டம்  வெகு விரைவில் பிற தொலைத்தொடர்பு வட்டங்களுக்கும் ...

வாட்ஸ்அப்புக்கு சவால் கொடுக்கிறதா GoogleAllo சிரப்பம்சங்கயை காணலாம்...!

Image
கூகுள் அலோ.. வாட்ஸ்அப், டெலிகிராம்  போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு சவால் அளிக்க வந்துள்ள, கூகுளின் புது ஆண்ட்ராய்டு சேவை. கூகுளின் எல்லா சேவைகளையும் இணைத்து, இந்த அலோ மெசெஞ்சரை உருவாக்கியுள்ளது கூகுள். எப்படி இருக்கிறது அலோ? உலகின் நம்பர் 1 மெசேஜிங் ஆப்பாக இருப்பதால், வாட்ஸ்அப் Vs அலோ ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியவில்லை. வாட்ஸ் அப் போலவே போன் நம்பர் கொடுத்துதான் 'அலோ' வைப் பயன்படுத்த முடியும். அத்துடன் நமது கூகுள் அக்கவுன்டைக் கொடுத்து, நமது பெயரைக் கொடுத்து  அலோவைப் பயன்படுத்தத் துவங்கலாம்.  இரு நம்பர்களை ஒரே அக்கவுன்ட்டில் பயன்படுத்த முடியாது. ஒரே அக்கவுன்ட்டை வெவ்வேறு இரண்டு போன்களில் பயன்படுத்தவும் முடியாது. இதுவும் ஒரே மெசேஜிங் ஆப்தான் என்பதால், மற்றவைகளில் இருப்பது போன்ற வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ், இமேஜ், வீடியோ என எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வாட்ஸ் அப் போன்ற வாய்ஸ் காலிங் வசதி இதில் இல்லை. டாக்குமென்ட்களையும் இதில் அனுப்ப முடியாது. இதில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு ஆப்பைத் திறக்காமலேயே பதிலளிக்க உங்களால் முடியும். நீங்கள் பதிலளிக்க விருப்பம...

வாட்ஸ் ஆப் பில் உங்கள் Profile உங்கள் Status ஐ யார் யார்பார்கின்றார்கள் என்பதை அறிய விரும்புகின்றீர்களா....?

Image
நண்பர்களே முந்தய பதிவில் WhatsApp பில் போலியான Last Seen னை உருவாக்குவது எப்படி...? என்ற பதிவை பார்த்தோம்.  இப்போது வாட்ஸ் ஆப்பில் உங்களது Profile களையும் மற்றும் Status ஐ யார் யார்பார்கின்றார்கள் என்பதை Screen Notification னை வரவைத்து பார்க்கலாம். இது சாதாரண மான WhatsApp பில் செய்ய முடியாது GBWhatsApp மற்றும் மற்ற வாட்ஸ்ஆப் ஏபீகே வில் செய்யலாம். செயல்முறை : 1 போன பதிப்பில் சொல்லபட்டதுதான். WhatsApp கணக்கை BackUp செய்து கொள்ளுங்கள். உங்கள் பழைய Message தேவை என்றால் BackUp செய்யலாம் சிலர் வேண்டாம் என்று நினைத்தால் Backup செய்ய அவசியம் இல்லை. WhatsApp பின் நமது Last Seen னை ஒரேடியாக நிறுத்தி வைப்பது எப்படி...? செயல்முறை : 2 GBWhatsApp Install செய்யுங்கள்.  உங்கள் பழைய WhatsAppபை Uninstall செய்யவும் . ஏற்க்கனமே GbWhatsApp வைத்திருந்தால் நன்று. Download GBWhatsApp Click Here செயல்முறை : 3 இப்போது GBWhatsApp Menu விர்க்கு செல்லவும். அதில் GB Setting என்கிற Option னுக்கு செல்லவும். செயல்முறை : 4 அதில் இரண்டாவதாக இருக்கும். Mai...

WhatsAppபில் போலியான Last Seen னை உருவாக்குவது எப்படி...?

Image
நம்மில் பெரும்பாலோனோர்கள் வாட்ஸ்ஆப் ' Last Seen ' மூலம் ஏற்படும் உட்பூசல்களையும், உறவுகளுக்கு இடையிலேயான கலவரங்களையும் சந்தித்த பழக்கம் கொண்டிருப்போம்.  அப்படியான சிக்கல் மிகுந்த அம்சமான ' WhatsApp Last Seen னை' மறைத்தாலும் பிரச்னை, மறைக்காமல் வெளிப்படுத்தினாலும் பிரச்னை என்பவர்களுக்கு இந்த போலியான ' Last Seen ' தந்திரம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்! சரி, வாட்ஸ்ஆப்பில் போலியான 'Last Seen' உருவாக்குவது எப்படி என்ற எளிமையான செயல்முறை இப்போது பார்ப்போம்..! செயல்முறை 1 :  முதலில் உங்கள் WhatsApp கணக்கை Backup செய்து கொள்ள வேண்டும். Open WhatsApp Setting--> Chat--> Chat Backup--> Click Backup Option சில நொடிகள் எடுத்துக்கொள்ளும் இந்த BackUp செயல்முறைக்கு பின்னர் போலியான Last Seenனை உருவாக்கும் வழிமுறைகளை பின்பற்றவும். செயல்முறை 2 : GBwhatsApp மற்றும் ஏதெனும் Apk Download செய்து Install செய்யவும் . கீழ்ழுள்ள ...