Posts

Showing posts from October, 2016

Jio 4G : மார்ச் 2017 வரை எல்லாமே இலவசம் தான்! அதிரடி அறிவிப்பு..!

Image
ஜியோ சிம் வாங்கிட்டீங்கனா, இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஜியோ சிம் இலவச சேவைகளை டிசம்பர் மாதம் வரை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் காலக்கெடு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட Relaince Jio தனது 4G சேவைகளை இலவசமாக வழங்கி மற்ற நிறுவனங்களின் சேவை கட்டணத்தையும் குறைக்க வைத்தது. ஜியோ பாதிப்பில் சிக்கிய நிறுவனங்கள் இன்று வரை தங்களின் சேவை கட்டணங்களைக் குறைத்து வருகின்றன. செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு காரணங்களைக் காட்டி புதுப்புது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜியோ சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கும் காலக்கெடு டிசம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக டிராய் அறிவித்தது. இந்நிலையில்ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை மேலும் சில காலம் வரை நீட்டிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. தகவல் வெளியாகியிருக்கும் புதிய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ தனது டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. வரவேற்பு   100 மில்லியன் என்ற பயனாளர் எண்ணிக்கையை அடைய ரிலையன்ஸ் ஜியோ தனது அ

DATA கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி.?

இணைய அணுகளுக்காக ஒருடேட்டா கார்ட் அல்லது USB டாங்கில் பயன்படுத்தும் பயனாளிகள் எந்த விதமான நெட்வொர்க் குறுக்கீடுகளும் இன்றி உயர்ந்த சமிக்ஞை வலிமையை அனுபவிக்க முடியும். இருப்பினும் சில சமயம் கிராமிய பகுதிகளில் வாழும் அல்லது மிகவும் நெரிசலான பகுதிகளில் உள்ள பெரும்பாலோனோர்கள் உயர் தரவு தொகுப்புகளை பயன்படுத்தும் போதும் குறைந்த இணைய அதிர்வெண் பற்றிய புகார்களை அளிக்கின்றனர். அப்படியாக, உங்கள் வீட்டு மற்றும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி உங்கள் சொந்த டாங்கில் டேட்டா கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது..! தேவையான பொருட்கள் : உங்கள் சமையலறையில் கிடைக்கப்பெறும் ஒரு உலோக சல்லடை மற்றும் ஒரு அலுமினிய தாள். பின்னர் ஒரு சிறிய கேமரா ட்ரைபாட் மற்றும் ஒரு USB நீட்டிப்பு கேபிள். சல்லடையின் கீழே துளை : உங்கள் USB நீட்டிப்பு கேபிள் பொருந்தும் வண்ணம் ஒரு கட்டர் மூலம் சல்லடையின் கீழே ஒரு துளையை போடவும். ஆக நீங்கள் புகைப்படத்தில் தோன்றுவது போல டாங்கில் உடன் USBயை இணைத்துக்கொள்ளலாம். ஸ்டான்ட் : அடுத்து, உங்கள் கணினி அல்லது லேப்டாப்பில் இந்த USB நீட்டிப்பு

Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!

Image
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் கூகுள் நிறுவனம் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL கருவிகளை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவைப் பொருத்த வரை 32Gb Pixel ஸ்மார்ட்போன் ரூ.57,000 மற்றும் Pixel XL 32ஜிபி ரூ.67,000 முதல் துவங்குகின்றது. திரை மற்றும் ரெசல்யூஷன் அம்சங்களைத் தவிர மற்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. இரு கருவிகளும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 13.2 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. புதிய கூகுள் ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்களைத் தவிர தனித்துவம் வாய்ந்த சில அம்சங்களும் புதிதாய் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் ஐந்து அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மற்ற ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரம் குறைக்கப்பட்ட குறைந்த ரெசல்யூஷனில் பதிவு செய்யப்படும். இவற்றைப் பெரிய திரையில் பார்க்கும் போது ப

WhatApp பில் போலியான சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ பாருங்கள்...!

Image
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்களின் பங்கு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக வாட்ஸ் அப் உபயோகிக்காத நபர்களே உலகில் இல்லை என்ற நிலை வெகு சீக்கிரம் வந்துவிடும் இந்நிலையில் வாட்ஸ் அப் சேட் எந்த அளவுக்கு நமது பணிக்கும், ஃபன்னுக்கும் உபயோகமாக உள்ளதோ அதே அளவுக்கு நண்பர்களிடம் ஜாலியாக கலாய்ப்பதற்கு போலி வாட்ஸ் அப் கணக்கை ஆரம்பிக்கும் வழிகளும் தற்போது வந்துள்ளது. தற்போதை காலத்தில் எந்த பொருளாக இருந்தாலும் அதிலும் ஒரு போலி உள்ளது அல்லவா. ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கான போலி பக்கங்கள் இருக்கின்றது அல்லவா. அதுபோல வாட்ஸ் அப்பில் போலி கணக்கு ஓபன் பண்ண முடியாது. ஏனெனில் இதற்கு ஒரு சிம் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் போலி சேட்டிங் செய்யலாம். ஆனால் இந்த போலி வாட்ஸ் அப் சேட்-ஐ விளையாட்டாக பயன்படுத்துவதற்கும், ஜாலிக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இனி எப்படி ஃபேக் வாட்ஸ் அப் சேட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா!! Step 1: Facebook, WhatsApp Chatting செய்ய நீங்கள் செய்ய வேண்டிய எளிய வேலை என்னவேன்றால் Goog

Eye Computer – சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ’Google Plus’!

Image
தொழில்நுட்ப சந்தையில் நாளுக்கு நாள் புதுக்கருவிகளின் தாக்கம் பெருகிவருகிறது. அதில் இப்போது தொழில்நுட்ப உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது ‘கூகுள் கிளாஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை கண்ணாடி போன்ற சாதனம். கூகுளின் புதிய படைப்பு, இது மூக்குக் கண்ணாடி போன்ற வடிவத்தில் இருக்கும். புளூடூத் கருவியைவிட உருவத்தில் சற்று பெரியது, இந்த கூகுள் கிளாஸ். இந்த கண்ணாடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இனி ஒவ்வொரு விசயத்துக்கும் கம்ப்யூட்டரையோ அல்லது செல்போனையோ திறந்து கூகுளில் தேட வேண்டியதில்லை. கூகுள் கண்ணாடியில் ஒரு கண்ணசைவே போதும், கேட்ட தகவல் நம்முன் தோன்றும்.  சுருக்கமாகச் சொன்னால் இன்றைய ஸ்மார்ட் ஃபோன் என்னென்ன வசதிகளைத் தருகிறதோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருவதே இந்த கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய கருவியாகும். வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்! இது, 16 ஜி.பி மெமரியும், கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. இதில் உள்ள 5 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டு வீடியோ எடு