Posts

Showing posts from March, 2017

Jio Prime சந்தா செலுத்தும் இறுதி நாள் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது?

Image
Relaince Jio அறிவித்துள்ள Prime திட்டத்திற்கான சந்தாவை செலுத்துவதற்கான இறுதி நாள் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படலா ம் என தகவல்கள் வெளியாகியுள்ளது . மும்பை: Relaince Jio வாடிக்கையாளர்கள ் தற்சமயம் பயன்படுத்தி வரும் புத்தாண்டு சலுகைகள் மார்ச் 31, ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. இதன் பின் வாடிக்கையாளர்கள ் Jio சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கென Jio Prime எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு ள்ளது.  மார்ச் 31, ஆம் தேதிக்குள் Jio Prime திட்டத்தில் ரூ.99 செலுத்தி ஜியோ புத்தாண்டு சலுகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துக் கொள்ள முடியும். இந்நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் Jio Prime திட்டத்திற்கு பதிவு செய்யும் கால அவகாசம் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படலா ம் என கூறப்படுகின்றது .  இதனால் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்ப டுவதாக கூறப்பட்டுள்ளது . எனினும் இது குறித்து ஜியோ சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில் லை. தற்சமயம் வரை ஜியோ பிரைம் திட்டத்திற