பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் கால்பந்து (Foot Ball) விளையாடுவது எப்படி?

பேஸ்புக் மெசெஞ்சர் வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரம் இன்றி பல பயனுள்ள வசதிகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றுக்கொள்ள உதவுகிறது.

பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கான வசதி அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் சதுரங்கம் விளையாடுவதற்கும், கூடைபந்து விளையாடுவதற்குமான வசதிகளும்கூட இதில் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் கால்பந்து விளையாடுவதற்கான புதியதொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீலுள்ள இனைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்க

பின்னர் பேஸ்புக் செயலியின் இமொஜிகளுக்கான பகுதி மூலம் கால்பந்து இமொஜியை நண்பர் ஒருவருக்கு அனுப்புக.

இனி அதனை சுட்டுவதன் மூலம் உங்களாலும் இதனை விளையாடலாம்.

Comments

Popular posts from this blog

ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!