Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!


Facebook நிறுவனம் Express Wi-Fi என்ற புதிய திட்டத்தை கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் 'Free Basic' என்ற திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தது.

ஆனால், அந்த திட்டத்தைப் பயன்படுத்தி சில இணையதளங்களை மட்டுமே அணுக முடியும் என்று பரவலாக குற்றச்சாட்டப்பட்டதை அடுத்து, அது கைவிடப்பட்டது.

தற்போது, Express Wi-Fi திட்டம் மூலம், கிராமப்புற இந்தியாவில் Internet வசதியை பரவலாக்கப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பேசிவருகிறது. இந்த திட்டம் வரும் பட்சத்தில், வேகமான மற்றும் விலை குறைவான Internet வசதி அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!

Google Pixel & Pixel XL போனின் சிறப்பம்சங்கள்! வாருங்கள் பார்ப்போம்..!