WhatsAppபில் வெளியாகிய கபாலி icon செக் செய்து பாருங்கள்..!🕴🕴🕴


தொழிநுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டத்திலே வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம், எம்முடைய நண்பர் உறவினர்களை தொடர்பு கொள்ள பெரும் பாலும் உபயோகிப்பது WhatsApp மேசென்ஜர் சேவைகளையேயாகும்.

ரஜினியின் கபாலி படத்தின் டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்த மாதம் அப்படம் உலகமெங்கிலும் வெளியாகிறது.

மேலும், கபாலி படத்தின் பெரும்பகுதி மலேசியா நாட்டில் நடந்ததோடு, அங்குள்ள அரசு சார்பிலும் படப்பிடிப்பு நடத்த பெரிய அளவில் உதவிகள் செய்தனர். இந்த நிலையில், Whats App நிருவனம் Chat icon னில் 🕴 ரஜினியின் கபாலி icon வெளிவிட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த icon வாட்ஸ்அப் Chat List லில் ⚽ (Football) னில் நான்காவது வரிசையில் உள்ளது.

♻மேலும் தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் புதிய செயலி கள் மற்றும் Android Tricksகளை  காண எமது பக்கத்தில் வருகை தாருங்கள்.

Šmãrt Håçkêr Tëãm

🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄

Website blog:

https://smarthackerteam.blogspot.in/?m=1

Comments

Popular posts from this blog

How to Create Mobile Application? Details?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

WhatsApp Goupபில் Invite Link கை எப்படி Create செய்வது?